Friday, May 28, 2010

உன் முகவரி


முகவரி இல்லாத பயணம்

நான் தொலைந்தாலும் உன்னை

தொலைக்கமாட்டேன்



வெளியே தெரியாத காயம்

நான் வலியால் துடித்தாலும்

மறந்திடமாட்டேன்



வடிவம் இல்லாத உருவம்

நான் மறைந்தாலும் உன்னை

மறக்கமாட்டேன்



உறவு தெரியாத உணர்வு

நான் மூச்சு விட்டாலும் உன் சுவாசம்

விடமாட்டேன்



வெளிச்சம் இல்லாத படி

நான் தடுமாறினாலும் உன்னை

தவறமாட்டேன்








1 comments:

Anonymous said...

facebook likes
1000 facebook likes

http://www.huwy.eu/ie/result/internet-0 http://www.oxfamindia.org/blog/anjela-taneja/india-approaches-one-year-notification-right-education-act
buy facebook likes facebook likes buy facebook likes
OH...And I have run 3 Virus scans and a defrag and its come up with nothing

get facebook likes 1000 facebook likes [url=http://1000fbfans.info]buy facebook likes [/url] buy facebook likes